லக்ஷ்மி மற்றும் கணபதியின் ஆகர்ஷண சக்தியை கொண்ட இவ்விரண்டும்- பண பிரச்சனைக்கு மட்டுமின்றி ஜாதகத்தில் அஷ்டமத்தில் சனி அல்லது ராகு இருப்பினும், ஏழரை, அஷ்டம, கண்டக சனி மற்றும் கர்ம சனி காலங்களிலும் அணிந்து நிவாரணம் பெறலாம். வியாபாரம் மற்றும் தொழில் நஷ்டம், தொழிலினால் கடன் போன்றவற்றை நீக்கி முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் சக்தி கொண்டவை இவை இரண்டும். பொதுவாக ருத்ராக்ஷங்கள் பலவகையான சக்திகளை கொண்டவை.இவற்றில் ஒரு சில அபூர்வமானவையும் கூட. எல்லா வருடங்களிலும் ஒரு சில வகை ருத்ராக்ஷங்கள் கிடைப்பதில்லை.இவற்றை பற்றிய பல்வேறு விதமான ஆன்மீக ஆராய்ச்சிகள் உலகெங்கிலும் நடந்து வந்து கொண்டு தான் இருக்கின்றன.குறிப்பிட்டுள்ள ஏழு மற்றும் எட்டு முக ருத்ராக்ஷங்கள் கடன் தீர,கடன் பிரச்சனை தீர,பண பிரச்சனைகள் தீர மிக உகந்த ஒன்றாகும்.ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி இவற்றை ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வழங்கி அவற்றின் தன்மையை உணர்த்தியுள்ளார்.
அகோர வீர்யம் கொண்டவளும் அதர்வண வேதத்தில் பூஜிக்கப்படும் அசுர துர்கையின் வடிவான இம்மூலிகை வீடியோவில் குறிப்பிட்டுள்ள படி பூஜித்தால் எதிரிகளை துவம்சம் செய்யும். செல்வம் சேரும். கோடிட்ட இடத்தில எதிரியின் பெயரை நிரப்பி கூறி வரவும். அதீத சக்தி வாய்ந்த இந்த மந்திர பிரயோகம் தவறான தர்மமில்லாத விஷயத்திற்கு செய்தால், செய்பவருக்கும் அவர் குடும்பத்திற்கும் கடும் விளைவுகள் ஏற்படும். எனவே கவனம் தேவை. தெளிவாக வீடியோவை ஒரு முறைக்கு இரு முறை பார்த்தபின் செய்து வரவும். ASURI DURGA MANTRA IN ENGLISH : OM̐ KAṬUKE PATRE SUBHAGE ĀSURI RAKTE-RAKTA-VĀSASE ATHARVAṆASYA DUHITE AGHORE AGHORA-KARMA-KĀRIKE _______________ GATIṂ DAHA DAHA UPAVIṢṬASYA GUDAṂ DAHA DAHA SUPTASYA MANO DAHA DAHA PRABUDDHASYA HṚDAYAṂ DAHA DAHA HANA HANA PACA PACA TĀVAT DAHA TĀVAT PACA YĀVAN-ME-VAŚAM-ĀYĀTI HUM̐ PHAṬ SVĀHĀ । அசுரி துர்கை மந்திரம் தமிழில் : ஓம் கட்டுக்கே பத்ரே ஸுபகே அசுர ரக்தே ரக்த வஸசே அதர்வனஸ்ய துஹிதே அகோரே அகோர கர்மா கரிகே ________________கடீம் தஹ தஹ குடாம் தஹ தஹ சுப்தஸ்ய மனோ தஹ தஹ பிரபுத்தஸ்ய ஹ்ருதயாம் தஹ தஹ பஸ பஸ த
Comments
Post a comment