> செல்வம் சேர பணம் சேர முத்து சங்கு Skip to main content

செல்வம் சேர பணம் சேர முத்து சங்கு



வலம்புரி சங்கு, கோமுகி சங்கு மற்றும் ராக்கெட் சங்குகளை போலவே மிகவும் அரிதான வகையை சேர்ந்தது மோட்டி சங்கு (Pearl Conch) எனப்படும் முத்து சங்கு. சந்திரனின் ஆகர்ஷண  சக்தி கொண்ட இதன் பயன்கள் மிக அதிகம். 
மன அமைதி இல்லாமை, ஜாதகத்தில் சந்திரன் அஷ்டமனம், சதா கவலைகள் போன்றவை இருப்பின் இதை பூஜை அறையில் வைத்து தினசரி தொட்டு வணங்கி வரவும்.
தாயுடன் சரியான உறவு இல்லாதோர் வீட்டில் இதை வைத்து வணங்கி வர தாயுடனான சச்சரவுகள் நீங்கி நலம் பெறலாம்.
வெளிநாட்டு வியாபாரம் மற்றும் வெளி தேசங்களில் இருந்து லாபம் பெற இதை வைத்து இருக்கலாம்.பொதுவாக வியாபார வெற்றி, குறைவில்லாத பண வரவிற்கு இதை வைத்து வணங்கி வரலாம். பணம், பதவி, புகழ் இம்மூன்றும் வேண்டும் என்பவர்கள் ஒரு சிகப்பு பட்டு துணியில் இதில் ஒன்றை பண அறையிலும் மற்றொன்றை பூஜை அறையிலும் வைத்திருக்க நினைத்த காரியம் நிறைவேறும். இதன் அரிதான தன்மைகளுக்காக தற்சமயம் இதை கடலில் இருந்து எடுப்பதை அரசு தடைசெய்ய போவதாக தகவல். 

பிற்சேர்க்கை : இவற்றில் ஒருசில வகைகள் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது என கேள்வி. (தடை செய்யப்பட்ட எந்த ஒரு பொருட்களும் எங்களிடம் இல்லை) முத்து சங்கினை பற்றி பல தாந்த்ரீக ஆராய்ச்சிகள் செய்து பல்வேறு முத்து சங்கு பூஜை முறைகளை வழங்கியுள்ளார்,தாந்த்ரீக ஜோதிடர் ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி. அதில் ஒரு சிலவற்றை அவரின் பிரத்யேக யூ டியூப் சானலில் (வாமனன் சேஷாத்ரி யூ டியூப் சானல்) காணலாம். 

Comments

Popular posts from this blog

NEEM KAROLI BABA | நீம் கரோலி பாபா

எதிரிகளை ஓட ஓட விரட்டும் மூலிகை மந்திர பிரயோகம்

அகோர வீர்யம் கொண்டவளும் அதர்வண வேதத்தில் பூஜிக்கப்படும் அசுர துர்கையின் வடிவான இம்மூலிகை வீடியோவில் குறிப்பிட்டுள்ள படி பூஜித்தால் எதிரிகளை துவம்சம் செய்யும். செல்வம் சேரும். கோடிட்ட இடத்தில எதிரியின் பெயரை நிரப்பி கூறி வரவும். அதீத சக்தி வாய்ந்த இந்த மந்திர பிரயோகம் தவறான தர்மமில்லாத விஷயத்திற்கு செய்தால், செய்பவருக்கும் அவர் குடும்பத்திற்கும்  கடும் விளைவுகள் ஏற்படும். எனவே கவனம் தேவை. தெளிவாக வீடியோவை ஒரு முறைக்கு இரு முறை பார்த்தபின் செய்து வரவும். 
ASURI DURGA MANTRA IN ENGLISH :OM̐ KAṬUKE PATRE SUBHAGE ĀSURI RAKTE-RAKTA-VĀSASE ATHARVAṆASYA DUHITE AGHORE AGHORA-KARMA-KĀRIKE _______________ GATIṂ DAHA DAHA UPAVIṢṬASYA GUDAṂ DAHA DAHA SUPTASYA MANO DAHA DAHA PRABUDDHASYA HṚDAYAṂ DAHA DAHA HANA HANA PACA PACA TĀVAT DAHA TĀVAT PACA YĀVAN-ME-VAŚAM-ĀYĀTI HUM̐ PHAṬ SVĀHĀ ।அசுரி துர்கை மந்திரம் தமிழில் :ஓம் கட்டுக்கே பத்ரே  ஸுபகே அசுர ரக்தே ரக்த வஸசே அதர்வனஸ்ய துஹிதே அகோரே அகோர கர்மா கரிகே  ________________கடீம் தஹ தஹ குடாம் தஹ  தஹ சுப்தஸ்ய மனோ தஹ தஹ பிரபுத்தஸ்ய ஹ்ருதயாம் தஹ தஹ பஸ பஸ தவத்…

பணம் வர பண வசியம் செய்ய கருப்பு மஞ்சள்

பணம் வர பண வசியம் செய்ய  கருப்பு மஞ்சள் 
இதை திலகமாக இட்டு செல்ல தன வசியம்-பண வரவு சித்திக்கும். சனி மற்றும் குருவினால் ஏற்படும் கஷ்டங்கள் விலகும். காளிக்கு மிக உகந்ததாக கருதப்படும் இது ஜாதகத்தில் ராகுவினால் உண்டாகும் தோஷத்தையும் குறைக்க கூடியது.பணத்தை எதிர் நோக்கி வெளியில் செல்லும் போது இதை நெற்றியில் இட்டு மற்றும் தன்னுடன் எடுத்து செல்லலாம். வீட்டில் மற்றும் வியாபார/தொழில் செய்யும் இடங்களில் பண பெட்டியில் / பீரோவில் வைக்கலாம். கணவன் மனைவி கருத்து வேறுபாடு மற்றும் சந்தைகள் மிகுந்து இருந்தால், மனைவி இதை குலைத்து முகம் முழுதும் தேய்து குளித்து வர தாம்பத்தியம் சிறக்கும். சட்டீஸ்கர் மாநிலங்களில் இன்றும் இதை நடு விரலில் ஊசியால் குத்தி அதன் ரத்தத்தில் இதை குழைத்து நெற்றியில் இட்டு செல்கின்றனர். வராத பணமும் வந்து சேரும் என்பது நம்பிக்கை. 
பிற்சேர்க்கை 2020: இவற்றை பற்றிய உண்மைகளை முதன் முதலில் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்த பெருமை ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி அவர்களையே சேரும். அவரின் வேந்தர் தொலைக்காட்சி மூன்றாவது கண் நேர்காணல் நிகழ்ச்சி (2015)யில் இதை பற்றி விரிவாக குறிப்பிட்டுள்ளார். 
அந்நாட்கள…