பணம் வர பண வசியம் செய்ய கருப்பு மஞ்சள்
இதை திலகமாக இட்டு செல்ல தன வசியம்-பண வரவு சித்திக்கும். சனி மற்றும் குருவினால் ஏற்படும் கஷ்டங்கள் விலகும். காளிக்கு மிக உகந்ததாக கருதப்படும் இது ஜாதகத்தில் ராகுவினால் உண்டாகும் தோஷத்தையும் குறைக்க கூடியது.பணத்தை எதிர் நோக்கி வெளியில் செல்லும் போது இதை நெற்றியில் இட்டு மற்றும் தன்னுடன் எடுத்து செல்லலாம். வீட்டில் மற்றும் வியாபார/தொழில் செய்யும் இடங்களில் பண பெட்டியில் / பீரோவில் வைக்கலாம். கணவன் மனைவி கருத்து வேறுபாடு மற்றும் சந்தைகள் மிகுந்து இருந்தால், மனைவி இதை குலைத்து முகம் முழுதும் தேய்து குளித்து வர தாம்பத்தியம் சிறக்கும். சட்டீஸ்கர் மாநிலங்களில் இன்றும் இதை நடு விரலில் ஊசியால் குத்தி அதன் ரத்தத்தில் இதை குழைத்து நெற்றியில் இட்டு செல்கின்றனர். வராத பணமும் வந்து சேரும் என்பது நம்பிக்கை.
பிற்சேர்க்கை 2020: இவற்றை பற்றிய உண்மைகளை முதன் முதலில் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்த பெருமை ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி அவர்களையே சேரும். அவரின் வேந்தர் தொலைக்காட்சி மூன்றாவது கண் நேர்காணல் நிகழ்ச்சி (2015)யில் இதை பற்றி விரிவாக குறிப்பிட்டுள்ளார்.
அந்நாட்களில் நூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்டு இயங்கி கொண்டிருக்கும் பூஜை மற்றும் நாட்டு மருந்து விற்போருக்கும் இதன் பெருமைகள் தெரியாத ஒன்று (இன்றளவும் அப்படிதான்)
Where we get black manjal
ReplyDeleteOur Guruji Always Wowww Thank You So Much Guruji
ReplyDeleteLot Of Thanks Guruji 🙏🙏🙏
ReplyDelete