இந்த மந்திரம் ருத்ர ஜபம் செய்வதற்கு சமமாகும். தினசரி 11 முறை கூறி வரலாம்.
ஓம் ஹம் ஹம் சத்ரு ஸ்தம்பனாய ஹம் ஹம் ஓம் ஃபட்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சர்வ மங்கலாய பிங்களாய ஓம் நமஹ
ஓம் ஐம் ஐம் மனோ வஞ்சித சித்தாய ஐம் ஐம் ஓம்
ஓம் ருத்ராய ரோக நாஷாய ஆகச்ச ச ராம் ஓம் நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸாம் ஸாம் ஹ்ரீம் ஸ்ரீம் சங்கர்ஷணாய ஓம்
ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸபல்யாயை ஸித்தயே ஓம் நமஹ
ஓம் ஸ்ரீம் பம் சௌ பாலவர்தனாய பாலேஸ்வராய ருத்ராய ஃபட்
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹம் சமஸ்த கிரஹ தோஷ வினாசாய ஓம்
ஓம் கம் ஹளவும் ஷ்ரோம் க்ளவும் கம் ஓம் நமஹ
ஓம் ச்சும் சண்டீஸ்வராய தேஜஸ்ய ச்சும் ஓம் ஃபட்
ஓம் பவோத் பவ சம்பவாய இஷ்ட தர்ஷனாய ஓம் ஸம் ஓம் நமஹ
Comments
Post a comment