> வரலக்ஷ்மி விரதம் எளிய முறை Skip to main content

வரலக்ஷ்மி விரதம் எளிய முறை

 தேவையான பொருட்கள் : 

திருவிளக்கு, எண்ணை, நெய், திரி மற்றும் ஏற்ற வத்தி பெட்டி. பூமாலை மற்றும் உதிரிப்பூக்கள் (அர்ச்சனைக்கு) பூஜை சாமான்கள் வைக்க தேவையான தட்டுக்கள் மஞ்சள் தூள், சந்தனம், குங்குமம், அட்சதை வெற்றிலை, பாக்கு ,சுண்ணாம்பு மற்றும் அவைகளை வைக்க கிண்ணங்கள் ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி மணி மற்றும் கற்பூரம் ஏற்ற தட்டு. பஞ்ச பாத்திரம், உத்தரினி. மாக்கோலம் போட தேவையான பொருட்கள் மஞ்சள் சரடு நைவேத்தியங்கள் (முடிந்ததை செய்யவும்,பாயசம் கட்டாயம்) இட்லி,அப்பம்,வடை (உளுந்து வடை) கொழுக்கட்டை,வெல்ல பாயசம், சர்க்கரை பொங்கல்,வாழைப்பழம் மற்றும் கிடைக்கும் எல்லா பழங்களும். 


கணபதி பூஜை ஓம் சுமுகாய நம: | ஓம் ஏகதந்தாய நம: | ஓம் கபிலாய நம: | ஓம் கஜகர்ணாய நம: | ஓம் லம்போதராய நம: | ஓம் விகடாய நம: | ஓம் விக்னராஜாய நம: | ஓம் விநாயகாய நம: | ஓம் தூமகேதவே நம: | ஓம் கணாத்யக்ஷாய நம: | ஓம் பாலசந்த்ராய நம: | ஓம் கஜானனாய நம: | ஓம் வக்ரதுண்டாய நம: | ஓம் சூர்ப்பகர்ணாய நம: | ஓம் ஹேரம்பாய நம: | ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: | ஓம் ஸித்திவிநாயகாய நம: | அர்ச்சனை செய்த பின், தூபம், தீபம் காட்டி, நிவேதனம் செய்ய வேண்டும். 

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: நானாவித பரிமள பத்ர புஷ்பாணி சமர்பயாமி 

வரலக்ஷ்மியை கலசத்தில் ஆவாஹனம் செய்ய மந்திரம் : ஸர்வ மங்கள மாங்கல்யே விஷ்ணு வக்ஷஸ்த்தலாலயே | ஆவாஹயாமி தேவி த்வாம் அபீஷ்ட பலதா பவ || அஸ்மின் கலசே ஸ்ரீ வரலக்ஷ்மீம் ஆவாஹயாமி 

பின், நூற்றியெட்டு போற்றி அல்லது அஷ்டோத்ரசத நாமம் சொல்லி, புஷ்பம் அல்லது குங்குமம் அல்லது பூவினால் அர்ச்சனை செய்யவும். 

ஓம் ப்ரக்ருத்யை நம: ஓம் விக்ருத்யை நம: ஓம் வித்யாயை நம: ஓம் ஸர்வபூத ஹிதப்ரதாயைநம: ஓம் ச்ரத்தாயை நம: ஓம் விபூத்யை நம: ஓம் ஸுரப்யை நம: ஓம் பரமாத்மிகாயை நம: ஓம் வாசே நம: ஓம் பத்மாலயாயை நம: ஓம் பத்மாயை நம: ஓம் சுசயே நம: ஓம் ஸ்வாஹாயை நம: ஓம் ஸ்வதாயை நம: ஓம் ஸுதாயை நம: ஓம் தன்யாயை நம: ஓம் ஹிரண்மய்யை நம: ஓம் லக்ஷ்ம்யை நம: ஓம் நித்யபுஷ்டாயை நம: ஓம் விபாவர்யை நம: ஓம் அதித்யை நம: ஓம் தித்யை நம: ஓம் தீப்தாயை நம: ஓம் வஸுதாயை நம: ஓம் வஸுதாரிண்யை நம: ஓம் கமலாயை நம: ஓம் காந்தாயை நம: ஓம் காமாக்ஷ்யை நம: ஓம் க்ரோதஸம்பவாயை நம: ஓம் அனுக்ரஹப்ரதாயை நம: ஓம் புத்தயே நம: ஓம் அநகாயை நம: ஓம் ஹரிவல்லபாயை நம: ஓம் அசோகாயை நம: ஓம் அம்ருதாயை நம: ஓம் தீப்தாயை நம: ஓம் லோகசோக விநாசின்யை நம: ஓம் தர்மநிலயாயை நம: ஓம் கருணாயை நம: ஓம் லோகமாத்ரே நம: ஓம் பத்மப்ரியாயை நம: ஓம் பத்மஹஸ்தாயை நம: ஓம் பத்மாக்ஷ்யை நம: ஓம் பத்மஸுந்தர்யை நம: ஓம் பத்மோத்பவாயை நம: ஓம் பத்மமுக்யை நம: ஓம் பத்மநாபப்ரியாயை நம: ஓம் ரமாயை நம: ஓம் பத்மமாலாதராயை நம: ஓம் தேவ்யை நம: ஓம் பத்மின்யை நம: ஓம் பத்மகந்தின்யை நம: ஓம் புண்யகந்தாயை நம: ஓம் ஸுப்ரஸன்னாயை நம: ஓம் ப்ரஸாதாபிமுக்யை நம: ஓம் ப்ரபாயை நம: ஓம் சந்த்ரவதனாயை நம: ஓம் சந்த்ராயை நம: ஓம் சந்த்ரஸஹோதர்யை நம: ஓம் சதுர்ப்புஜாயை நம: ஓம் சந்த்ரரூபாயை நம: ஓம் இந்திராயை நம: ஓம் இந்துசீதளாயை நம: ஓம் ஆஹ்லாதரூஜனன்யை நம: ஓம் புஷ்ட்யை நம: ஓம் சிவாயை நம: ஓம் சிவகர்யை நம: ஓம் ஸத்யை நம: ஓம் விமலாயை நம: ஓம் விச்வஜனன்யை நம: ஓம் துஷ்ட்யை நம: ஓம் தாரித்ர்யரூநாசின்யை நம: ஓம் ப்ரீதிபுஷ்கரிண்யை நம: ஓம் சாந்தாயை நம: ஓம் சுக்லமால்யாம்பராயை நம: ஓம் ச்ரியை நம: ஓம் பாஸ்கர்யை நம: ஓம் பில்வநிலயாயை நம: ஓம் வராரோஹாயை நம: ஓம் யசஸ்வின்யை நம: ஓம் வஸுந்தராயை நம: ஓம் உதாராங்காயை நம: ஓம் ஹரிண்யை நம: ஓம் ஹேமமாலின்யை நம: ஓம் தனதான்யகர்யை நம: ஓம் ஸித்தயே நம: ஓம் ஸ்த்ரைண ஸெளம்யாயை நம: ஓம் சுபப்ரதாயை நம: ஓம் ந்ருபவேச்ம கதானந்தாயை நம: ஓம் வரலக்ஷ்ம்யை நம: ஓம் வஸுப்ரதாயை நம: ஓம் சுபாயை நம: ஓம் ஹிரண்யப்ராகாராயை நம: ஓம் ஸமுத்ரதனயாயை நம: ஓம் ஜயாயை நம: ஓம் மங்களாதேவ்யை நம: ஓம் விஷ்ணுவக்ஷஸ்தல ஸ்திதாயை நம: ஓம் விஷ்ணுபத்ன்யை நம: ஓம் ப்ரஸன்னாக்ஷ்யை நம: ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம: ஓம் தாரித்ர்ய த்வம்ஸின்யை நம: ஓம் தேவ்யை நம: ஓம் ஸர்வோபத்ரவரூவாரிண்யை நம: ஓம் நவதுர்காயை நம: ஓம் மஹாகால்யை நம: ஓம் ப்ரஹ்மவிஷ்ணுரூ சிவாத்மிகாயை நம: ஓம் த்ரிகாலஜ்ஞான ஸம்பன்னாயை நம: ஓம் புவனேஸ்வர்யை நம: 

ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி சம்பூர்ணம். 

பின்னர் .... 

மஹாலக்ஷ்மி அஷ்டகம் 

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜித ஷங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமஸ்துதே 

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி ஸர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே 

ஸர்வக்நே சர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி ஸர்வதுக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே 

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே 

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி யோகக்நே யோக ஸ்ம்பூ தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே 

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்பிரஹ்ம ஸ்வரூபினி பரமே ஸி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமஸ்துதே 

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே ஜகத்ஸ்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமஸ்துதே 

கடைசியாக சரடு கட்டி கொள்ள மந்திரம் : சர்வ மங்கள மாங்கல்யே ஸர்வபாப ப்ரணாசினி | தோரகம் ப்ரதிக்ருஹணாமி ஸுப்ரீதா பவ ஸர்வதா || நவதந்து ஸமாயுக்தம் நவக்ரந்தி ஸமன்விதம் | பத்னீயாம் தஷிணே ஹஸ்தே தோரகம் ஹரிவல்லபே || மஞ்சள் சரடை வலது கையில் கட்டிக்கொள்ளவும். தூப தீப நிவேதனம் முடிந்து நமஸ்கரித்து பின் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுக்கவும்.காலையில் பூஜை செய்வோர் மாலையில் தேவிக்கு விளக்கேற்றி தூப தீப நிவேதனம் செய்யவும் (சுண்டல்) மறு பூஜை பற்றிய விளக்கம் கீழ்கண்ட வீடியோவில். 

https://youtu.be/f0hiFOcC1kw

Comments

Popular posts from this blog

எதிரிகளை ஓட ஓட விரட்டும் மூலிகை மந்திர பிரயோகம்

அகோர வீர்யம் கொண்டவளும் அதர்வண வேதத்தில் பூஜிக்கப்படும் அசுர துர்கையின் வடிவான இம்மூலிகை வீடியோவில் குறிப்பிட்டுள்ள படி பூஜித்தால் எதிரிகளை துவம்சம் செய்யும். செல்வம் சேரும். கோடிட்ட இடத்தில எதிரியின் பெயரை நிரப்பி கூறி வரவும். அதீத சக்தி வாய்ந்த இந்த மந்திர பிரயோகம் தவறான தர்மமில்லாத விஷயத்திற்கு செய்தால், செய்பவருக்கும் அவர் குடும்பத்திற்கும்  கடும் விளைவுகள் ஏற்படும். எனவே கவனம் தேவை. தெளிவாக வீடியோவை ஒரு முறைக்கு இரு முறை பார்த்தபின் செய்து வரவும்.  ASURI DURGA MANTRA IN ENGLISH : OM̐ KAṬUKE PATRE SUBHAGE ĀSURI RAKTE-RAKTA-VĀSASE ATHARVAṆASYA DUHITE AGHORE AGHORA-KARMA-KĀRIKE _______________ GATIṂ DAHA DAHA UPAVIṢṬASYA GUDAṂ DAHA DAHA SUPTASYA MANO DAHA DAHA PRABUDDHASYA HṚDAYAṂ DAHA DAHA HANA HANA PACA PACA TĀVAT DAHA TĀVAT PACA YĀVAN-ME-VAŚAM-ĀYĀTI HUM̐ PHAṬ SVĀHĀ । அசுரி துர்கை மந்திரம் தமிழில் : ஓம் கட்டுக்கே பத்ரே  ஸுபகே அசுர ரக்தே ரக்த வஸசே அதர்வனஸ்ய துஹிதே அகோரே அகோர கர்மா கரிகே  ________________கடீம் தஹ தஹ குடாம் தஹ  தஹ சுப்தஸ்ய மனோ தஹ தஹ பிரபுத்தஸ்ய ஹ்ருதயாம் தஹ தஹ பஸ பஸ த

NEEM KAROLI BABA | நீம் கரோலி பாபா

 

பணம் வர பண வசியம் செய்ய கருப்பு மஞ்சள்

பணம் வர பண வசியம் செய்ய  கருப்பு மஞ்சள்  இதை திலகமாக இட்டு செல்ல தன வசியம்-பண வரவு சித்திக்கும். சனி மற்றும் குருவினால் ஏற்படும் கஷ்டங்கள் விலகும். காளிக்கு மிக உகந்ததாக கருதப்படும் இது ஜாதகத்தில் ராகுவினால் உண்டாகும் தோஷத்தையும் குறைக்க கூடியது.பணத்தை எதிர் நோக்கி வெளியில் செல்லும் போது இதை நெற்றியில் இட்டு மற்றும் தன்னுடன் எடுத்து செல்லலாம். வீட்டில் மற்றும் வியாபார/தொழில் செய்யும் இடங்களில் பண பெட்டியில் / பீரோவில் வைக்கலாம். கணவன் மனைவி கருத்து வேறுபாடு மற்றும் சந்தைகள் மிகுந்து இருந்தால், மனைவி இதை குலைத்து முகம் முழுதும் தேய்து குளித்து வர தாம்பத்தியம் சிறக்கும்.  சட்டீஸ்கர் மாநிலங்களில் இன்றும் இதை நடு விரலில் ஊசியால் குத்தி அதன் ரத்தத்தில் இதை குழைத்து நெற்றியில் இட்டு செல்கின்றனர். வராத பணமும் வந்து சேரும் என்பது நம்பிக்கை.  பிற்சேர்க்கை 2020: இவற்றை பற்றிய உண்மைகளை முதன் முதலில் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்த பெருமை ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி அவர்களையே சேரும். அவரின் வேந்தர் தொலைக்காட்சி மூன்றாவது கண் நேர்காணல் நிகழ்ச்சி (2015)யில் இதை பற்றி விரிவாக குறிப்பிட்டுள்ளார்.  அந்நா