> ABOUT US Skip to main content

ABOUT US

Rudra Parihaar Raksha Centre, st Flr, Amarnath Flats, No.4, 126, Lake View Rd, West Mambalam, Chennai, Tamil Nadu 600033 
Phone : 044-43037056 / +918754402857 


தாந்த்ரீக ஜோதிடர் ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி அவர்களின் எளிமையான வீரியம் மிக்க  பரிகாரங்களை இந்த இணைய தளத்தில் காணலாம். சென்னை மேற்கு மாம்பலத்தில் கடந்த பத்து வருடங்களாக ஷீர்டி ஸ்ரீ சாய் சேவா ட்ரஸ்டின் கீழ் இயங்கி வரும் 'ருத்ர பரிஹார் ரக்க்ஷா சென்டரின்' நிறுவனர் ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி  பல்வேறு ஆன்மீக சேவைகள், கட்டணமில்லா பயிற்சிகள்,மற்றும் கட்டண சேவையில் ஜோதிட தாந்த்ரீக ஆலோசனை மற்றும் கட்டண பயிற்சிகளும் கொடுத்து வருகிறார். பணம் சேர, வேலை கிடைக்க, அரசு வேலை கிடைக்க, வீட்டில் தங்கம் சேர, சொந்த வீடு அமைய,செல்வம் சேர இவர் வழங்கியுள்ள பிரத்யேக பரிகாரங்கள் மிக அதிகம். பல்வேறு விதமான எளிய பூஜை முறைகள் அனைவரும் செய்யும் வண்ணம் யூ டியூப் சானலில் கொடுத்து வரும் இவரின் பல்வேறு பரிகாரங்களை இணைய தளம் முழுதும் காணலாம் .2013 முதல் இவர் முகநூலில் கொடுத்து வந்த அனைத்து  வித பரிகாரங்களும் காப்பியடிக்கப்பட்டு போலி ஆன்மீக வியாதிகளால் இணைய தளம் மற்றும் யூ டியூப் முழுதும் பரப்பப்பட்டுள்ளது. இவரை பல்வேறு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இவரின் ஆன்மீக சிஷ்யர்கள் மற்றும் தொண்டர்களுக்கு இதை பற்றி நன்கு தெரிந்திருக்கும். மேலும் "ஐம் ஈச முத்ரா" நிறுவனத்திலும் இவரின் ஆலோசனைப்படி பல்வேறு தாந்த்ரீக ஆன்மீக பரிகார பொருட்கள் பொது மக்களின் வசதிக்காக விற்கப்படுகின்றன. ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி அவர்களின்  பரிகார முறைகளை தங்களின் நேயர்களுக்காக எடுத்து கூற வேந்தர் டிவி நிறுவனம் இவரை அணுகியத்தின் பேரில் இவரின் மூன்று பிரத்யேக நேர்காணல்கள் வேந்தர் தொலைக்காட்சியின் மூன்றாவது கண் நிகழ்ச்சியில் 2015 முதல் 2019 வரை வெளிவந்துள்ளது. மேலும் உலக கோப்பை கிரிக்கெட் முடிவுகளை பற்றிய முன் கணிப்பு வேண்டி ஜெயா பிளஸ் தொலைக்காட்சி ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி அவர்களின் அணுகி, இவர் வழங்கிய அனைத்து கணிப்புகளும் உண்மையாகின. மேலும் ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி அவர்களின் நேர்காணல்கள் புதுயுகம் தொலைக்காட்சியில் மற்றும் சங்கரா தொலைக்காட்சிகளில் பல முறை ஒளிபரப்பப்பட்டுள்ளன. "சனீஸ்வர ரகசியங்கள்" , "தாந்த்ரீக ரகசியங்கள்" பக்கம் 1 & 2 மற்றும் "கிரகண ரகசியங்கள", "மந்திர ரகசியங்கள்" போன்ற ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி அவர்களின் புத்தகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. 


https://www.yantramantratantra.com/

https://www.facebook.com/yantramantratantra/


Don't forget to Like and Share the above page.

He's also giving Remedial Videos in Youtube for Money Related Spiritual Remedies, Astrology Remedies, Tamil Jothidam and  Law of Attraction Tamil. Link of the Same is given below. Don't forget to Subscribe and click on the bell button nearby and select ALL options, So that you'll get all his Videos regularly.
Comments

Popular posts from this blog

எதிரிகளை ஓட ஓட விரட்டும் மூலிகை மந்திர பிரயோகம்

அகோர வீர்யம் கொண்டவளும் அதர்வண வேதத்தில் பூஜிக்கப்படும் அசுர துர்கையின் வடிவான இம்மூலிகை வீடியோவில் குறிப்பிட்டுள்ள படி பூஜித்தால் எதிரிகளை துவம்சம் செய்யும். செல்வம் சேரும். கோடிட்ட இடத்தில எதிரியின் பெயரை நிரப்பி கூறி வரவும். அதீத சக்தி வாய்ந்த இந்த மந்திர பிரயோகம் தவறான தர்மமில்லாத விஷயத்திற்கு செய்தால், செய்பவருக்கும் அவர் குடும்பத்திற்கும்  கடும் விளைவுகள் ஏற்படும். எனவே கவனம் தேவை. தெளிவாக வீடியோவை ஒரு முறைக்கு இரு முறை பார்த்தபின் செய்து வரவும்.  ASURI DURGA MANTRA IN ENGLISH : OM̐ KAṬUKE PATRE SUBHAGE ĀSURI RAKTE-RAKTA-VĀSASE ATHARVAṆASYA DUHITE AGHORE AGHORA-KARMA-KĀRIKE _______________ GATIṂ DAHA DAHA UPAVIṢṬASYA GUDAṂ DAHA DAHA SUPTASYA MANO DAHA DAHA PRABUDDHASYA HṚDAYAṂ DAHA DAHA HANA HANA PACA PACA TĀVAT DAHA TĀVAT PACA YĀVAN-ME-VAŚAM-ĀYĀTI HUM̐ PHAṬ SVĀHĀ । அசுரி துர்கை மந்திரம் தமிழில் : ஓம் கட்டுக்கே பத்ரே  ஸுபகே அசுர ரக்தே ரக்த வஸசே அதர்வனஸ்ய துஹிதே அகோரே அகோர கர்மா கரிகே  ________________கடீம் தஹ தஹ குடாம் தஹ  தஹ சுப்தஸ்ய மனோ தஹ தஹ பிரபுத்தஸ்ய ஹ்ருதயாம் தஹ தஹ பஸ பஸ த

NEEM KAROLI BABA | நீம் கரோலி பாபா

 

பணம் வர பண வசியம் செய்ய கருப்பு மஞ்சள்

பணம் வர பண வசியம் செய்ய  கருப்பு மஞ்சள்  இதை திலகமாக இட்டு செல்ல தன வசியம்-பண வரவு சித்திக்கும். சனி மற்றும் குருவினால் ஏற்படும் கஷ்டங்கள் விலகும். காளிக்கு மிக உகந்ததாக கருதப்படும் இது ஜாதகத்தில் ராகுவினால் உண்டாகும் தோஷத்தையும் குறைக்க கூடியது.பணத்தை எதிர் நோக்கி வெளியில் செல்லும் போது இதை நெற்றியில் இட்டு மற்றும் தன்னுடன் எடுத்து செல்லலாம். வீட்டில் மற்றும் வியாபார/தொழில் செய்யும் இடங்களில் பண பெட்டியில் / பீரோவில் வைக்கலாம். கணவன் மனைவி கருத்து வேறுபாடு மற்றும் சந்தைகள் மிகுந்து இருந்தால், மனைவி இதை குலைத்து முகம் முழுதும் தேய்து குளித்து வர தாம்பத்தியம் சிறக்கும்.  சட்டீஸ்கர் மாநிலங்களில் இன்றும் இதை நடு விரலில் ஊசியால் குத்தி அதன் ரத்தத்தில் இதை குழைத்து நெற்றியில் இட்டு செல்கின்றனர். வராத பணமும் வந்து சேரும் என்பது நம்பிக்கை.  பிற்சேர்க்கை 2020: இவற்றை பற்றிய உண்மைகளை முதன் முதலில் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்த பெருமை ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி அவர்களையே சேரும். அவரின் வேந்தர் தொலைக்காட்சி மூன்றாவது கண் நேர்காணல் நிகழ்ச்சி (2015)யில் இதை பற்றி விரிவாக குறிப்பிட்டுள்ளார்.  அந்நா